மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் மலைப்பகுதியில் செய்த விஷயத்தை பார்த்தீர்களா?

விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்களது ஜோடியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக தான் உள்ளார்கள்.

கொரோனா காலம், லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்தவர்கள் இப்போது வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி நடிகை மாளவிகாவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுற்றுலா சென்றுள்ளார். லடாக்கிற்கு சென்றுள்ள அவர் Royal Enfield பைக்கிலேயே பயணம் செய்துள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் பைக்கில் இப்படி ஒரு இடங்களுக்கு சென்றது சந்தோஷம் என பதிவு செய்திருக்கிறார்.