போட்டியாளர்களை கலாய்த்தெடுக்கும் கமல் ஹாசன்.!!

2ஆம் வாரமான பிக்பாஸ் சீசன் 4ல் இன்று சனிக்கிழமை என்பதினால் கமல் அவர்கள் போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் எபிசொட், இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் போட்டியாளர்களை செம்ம கலாய்த்தெடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.. இதோ..