நீச்சல் குளத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய 39 வயது விக்ரம் பட நடிகை..

தமிழ் சினிமாவில் வேற்றுமொழி நடிகைகள் ஒருசில படங்களில் மட்டும் நடித்து திரும்பவிம் அவர்கள் மொழிப்படங்களிலே சென்று விடுவார்கள். அந்தவகையில் 2002ல் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் மும்பை நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார். தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தின் மூலம் தான் பல படவாய்ப்புகள் கிடைத்தது. சுகரன், நாயகன், மஹாராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து 2013ல் ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க சின்னத்திரை பக்கம் திரும்பினார். சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஹோக்களுக்கு சென்று நடித்து வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் அரையும் குறையுமா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவரது கணவர் இவர்தானா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Samjha karo yaar Holiday jaana hai! 🏝🗼🎢✈️🗽⛵️

A post shared by Anita H Reddy (@anitahassanandani) on