வலிமை ஷுட்டிங்கில் அஜித் இல்லை, என்ன இப்படி ஆகிருச்சு..!

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வந்தது.

ஆனால் கொரொனா பிரச்சனையால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது, தற்போது படபிடிப்பு மீண்டுன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அஜித் இல்லை, தற்பொதைக்கு பேட்ச் ஒர்க் தான் நடக்கவுள்ளதாம். இது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.