கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சலை போக்கும் ஒரு துளி சாறு!

அதிகப்படியான வியர்வை, எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.

எனவே, அரிப்பு, எரிச்சல் பிரச்சினை இருந்தால் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.

மேலும், தலை அரிப்பிற்கு அவை மட்டுமே காரணங்களாக இருக்க முடியாது.

அதிகப்படியான அழுக்கு, சுத்தமற்ற ஸ்கால்ப், கிருமிதொற்று, பொடுகு, பேன் தொல்லை அல்லது ஷாம்பு அழற்சி போன்ற வேறு சில காரணங்களாலும் அரிப்பு ஏற்படக்கூடும்.

தலை அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவக்கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.