வெள்ளை முடியை ஒரே மாதத்தில் கருமையாக்கி வழுக்கையை நிறுத்த…. இந்த இலை போதும்!

இளம் வயதிலே இன்று பலருக்கும் வெள்ளை முடி உருவாகிறது. வெள்ளை முடிகளை தற்காலிகமாக கருமையாக்க “டை” போன்ற பலவித வேதி பொருட்களை நாம் பயன்படுத்துவோம்.

இவை நமது முடியை குறைந்த காலத்திற்கு மட்டும் வெள்ளையாக காட்டி விட்டு, அதன் பின்னர் மீண்டும் வெள்ளையாகவே மாற்றி விடும்.

வெள்ளை முழுக்களை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி தான் கொய்யா இலை.

இதை பயன்படுத்தி ஒரே மாதத்திற்குள் தலை முடியை கருமையாக மாற்றி விடலாம். எப்படி இது சாத்தியம் ஆகும் என்பதையும், இதனை எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஒரு கைப்பிடி கொய்யா இலை
  • 1 லிட்டர் தண்ணீர்
செய்முறை

முதலில் 1 லிட்டர் நீரில் கொய்யா இலையை போடவும்.

30 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை ஆறவிட்டு தலையில் தடவி கொள்ளவும்.

இதே போன்று வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும். வழுக்கை விழுந்த இடம் கூட மறைந்து விடும்.