பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் இதற்கு மட்டும் இத்தனை கோடிகளாம்!

Rebel Star என கொண்டாப்படும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பிரபாஸின் அடுத்த படம் ஆதிபுருஷ் என அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு,ம் கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது.

இதிகாசமான ராமாயணத்தின் ஒரு பகுதியை கொண்டு இப்படம் ரூ 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறதாம்.

இதில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் ரூ 250 கோடியை ஒதுக்கியுள்ளார்களாம். இதற்காக ஹாலிவுட் சினிமாவின் அவதார் பட கிராஃபிக்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார்களாம்.