காமெடி நடிகரின் மாஸான செயல்..!!

நடிகர் மனோ பாலா அநேக படங்களில் ஏதாவது ஒரு காமெடி காட்சிகளில் வந்து போய் விடுவார். அவரின் அசைவுகளும், பேச்சும் ஒருவகையில் நம்ம சிரிக்க வைக்காமல் போய்விடாது.

நடிகர்கள், நடிகைகள் தான் பெரும்பாலும் போட்டோ ஷூட் நடத்து வார்கள். ஆனால் தற்போது மனோ பாலா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தெறி, பைரவா என விஜய் படங்களிலும், மான் கராத்தே சிவகார்த்திகேயன் படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சத்யா தான் இவருக்கு இப்படி ஆடை வடிவமைத்து கொடுத்துள்ளாராம்.