கணவருடன் திருமண உறவை முறித்துக்கொண்ட பிரபல நடிகை!

சினிமா பிரபலங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்துவதும் பின் மனம் ஒத்துப்போகாமல் கருத்து வேறுபாட்டால் பிரிவதும் அவ்வப்போது செய்திகளாக வெளிவரத்தான் செய்கின்றன.

அவ்வகையில் தற்போது ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை சென் ஷர்மா. பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக கலக்கி வந்தவர் ரன்வீர் ஷோரி என்பவரை கடந்த 2010 ல் திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் 8 வயதுடைய மகன் இருக்கிறான். கருத்துவேறுபாட்டால் பிரிந்த இந்த ஜோடி விவாகரத்து பெற்றுவிட்டதோடு மகனை வளர்ப்பதில் நண்பர்களாக இருக்கப்போகிறார்களாம்.