ரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..

இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர்.

தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து பணியாற்றி விட்டார்.

நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி கொண்டார்.

கடைசியாக சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தில் இசையமைத்திருந்தார் அனிருத், அப்படத்தில் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா.

அப்படத்தில் ஒரு பாடலில் இசையமைப்பாளர் அனிருத் கூட அடியுள்ளாரார், இதை நாம் பலரும் கவனித்திருக்க மாட்டோம்.

ஏன்னென்றால் அவ்வளவு குட்டி பையனாக உள்ளார், இதோ அந்த புகைப்படம்..