நடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு

தமிழ் சினிமாவில் இருந்து யாராலும் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் முன்னனி நட்சத்திரம் நடிகர் சியான் விக்ரம்.

ஆம் ஒரு படத்திற்காக எந்த ஒரு நடிகரும் செய்யாத அளவிற்கு தனது உடலை வருத்தி கொண்டு நடித்து வரும் ஒரே நடிகர் விக்ரம்.

இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் வாயடைக்கும் வகையில் பல விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் அவர்களின் சொந்த வீட்டை அவரின் அழகிய புகைப்படங்களுடன் இங்கு தொகுத்து வழங்க பட்டுள்ளது.

இதோ…