அரைகுறை ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஜுலி !

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ஜுலி தற்போது படங்களில் நடித்து வருவதுடன் அவ்வப்போது போட்டோ ஜுட் நடத்தி தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார்.

சமீபத்தில் கடற்கரையில் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய ஜுலி அதற்கு பதிலளித்துடன் காணொளி ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.

தற்போது முதுகில் மெழுகு வத்தியை ஏற்றிக்கொண்டு படு பயங்கரமாக ஒரு போடோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

இதனை அவதானித்த காயத்ரி ரகுராம், மடத்தனமாக இருக்கிறது. இனி இப்படி செய்யாதே, நீ எப்படி இருக்கிறாயோ அதுவே அழகு தான் என்று பதிவிட்டுள்ளார். ஜுலி பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அக்கா என்ற அதிக பாசத்துடன் பழகியது காயத்ரியிடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.