விவாகரத்து! சினிமா பட பெண் எழுத்தாளருக்கு இரண்டாம் திருமணம்!

சினிமா பிரபலங்கள் சிலரின் வாழ்வில் திருமணம் என்பது கடைசி வரை நீடிக்காத ஒன்றாகவே இருந்து வருகிறது. விவாகரத்தும், மறுமணமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

Kedharnath, Guilty ஆகியபடங்களில் எழுத்தாளராக பணியாற்றிவர் Kanika Dhillon. அண்மைகாலமாக Atrangi படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய Himanshu Sharma உடன் Relationship ல் இருந்து வருகிறாராம்.

கனிகாவுக்கு கடந்த 2014 ல் Prakash Kovelamudi என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த வருடம் இருவரும் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் கனிகா ஹிமான்சுவை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.