ஆடை படத்தின் ரீமேக்! அமலா பாலாக நடிக்கப்போவது இவர் தானாம் – அட இவரா!

நடிகை அமலா பால் மீது பலரின் பார்வையையும் திருப்பிய படம் ஆடை. தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் ரத்ன குமார் இயக்கிய படம்.

அமலா பாலின் ஆடையில்லா காட்சிகள், அப்படி நடிப்பதற்கான தைரியம் பாராட்டப்பட்டாலும் படம் வெற்றி பெறவில்லை. தோல்வியை தழுவியது. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரத்தா தெலுங்கில் பிரபாஸ் நப்பில் வெளியாகி வசூல் அள்ளி பெரும் வரவேற்பை பெற்ற சாஹோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.