Youtube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம்!

தற்போது Youtube ல் பலரும் சானல் போல் தனக்கென ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார்கள். சினிமா அல்லாது மற்ற துறை சார்ந்தவர்கள் தங்களின் வீடியோ மூலம் பிரபலமாகியுள்ளனர்.

பலரும் இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். Youtube பிரபலங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அவ்வகையில் சினிமாவில் நடன இயக்குனராகவும், டாக்டராகவும் இருக்கும் தனஸ்ரீவர்மா பெங்களூரை சேர்ந்த ராயல் சேலஞச்ர்ஸ் கிரிக்கெட் அணியின் வீரர் Yuzvendra Chahal ஐ திருமணம் செய்யவுள்ளார்.

இந்த ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றுள்ளது.