யாழில் தன்னைத்தானே சுட்ட இராணுவ சிப்பாய்! காரணம் என்ன ??

யாழ்ப்பாணம் அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிப்பாய் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை நடந்தது.

கடமையில் இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.