கீர்த்தி சுரேஷிற்க்கு சவால் விட்ட நடிகை சமந்தா..!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் நடிகை சமந்தா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவ்வபோது நடிகர் நடிகைகள் சில சவால்களை மற்ற சக கலைஞர்களுக்கு விட்டு வருகிறார்கள்.

ஆம் அது என்வென்றால் நடனம், யோக, இதைப்போன்ற பல செயல்களை மற்ற சக நடிகர் நடிகைகள் செய்து காட்டும் முடியுமா என சமூக வலைதளங்களில் சவால் விட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது மாமனார் நாகார்ஜூனா அவர்களுடன் மரம் கன்றுகள் நட்டுவுள்ளர்.

இதனை நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இளம் நடிகை ராஷ்மிக்க மந்தன்னா இவ்விருவருக்கும் இந்த மரம் கன்றுகள் நடுவதை சவாலாக விடுத்துள்ளார் சமந்தா.