என்ன வேஷ்டி கட்டிருக்கீங்களா.. இணையத்தில் வைரலாகும் மாளவிகாவின் கலக்கல் ட்ரெஸ், இதோ..

மாளவிகா மோகனன் இந்த பெயர் தான் தற்போது இணையத்தின் வைரல். ஆம், இவரின் போட்டோஷுட்டிற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது.

இந்நிலையில் மாளவிகா செம்ம பேஷன் ஆன ஆள், அதனாலேயே இவரின் போட்டோஷுட் ஒவ்வொன்றும் செம்ம வைரல் தான்.

தற்போது அப்படித்தான் மாளவிகா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதில் இவர் வேஷ்டி போல் அணிந்துள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது, அதோடு அந்த ட்ரெஸ் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

மேலும், மாஸ்டர் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் செம்ம உச்சத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்…