பிக்பாஸ் எப்போது ஆரம்பம், போட்டியாளர்களுக்கு வரும் கண்டிஷன், முழு விவரம் இதோ…

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.

ஏனெனில் 100 நாட்கள் ஒரு வீட்டில் என்ன நடக்கின்றது என்பதை வீடியோ போட்டு காண்பிப்பதாலேயே இந்த ஆர்வம்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதாக இருந்து தற்போது கொரொனா காரணமாக செப்டம்பர் மாதம் சென்றுள்ளது.

அதோடு இந்த நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் அனைவருக்குமே கொரொனா டெஸ்ட் எடுத்து தான் அனுப்பாவர்கள் என்று கூறப்படுகிறது.