இலங்கை தர்ஷனா இது? அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்….! எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் புகழ் தர்ஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் இருந்தப்படி பொழுதை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற இலங்கை தர்ஷன் தாடி எல்லாம் வளர்ந்த நிலையில் அண்மையில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

You can, you should, and if you’re brave enough to start, you will. – Stephen King

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on


தற்போது கூலாக அமர்ந்து கொண்டு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படத்தினை பெண் ரசிகர்கள் இணையத்தில் படு வைலராகி வருகின்றனர்.