ஆ… படத்துல உள்ள மாதிரி 30 நிமிடமா?.. 10 நிமிடமே போதும்.. ஆய்வில் வெளியான தகவல்

இல்லறத்தில் மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட கொண்டாட்டம் போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதுவே மகிழ்ச்சி அளிக்க கூடிய தாம்பத்தியம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்முறையிலான தாம்பத்தியம் சின்ன சின்ன தீண்டலில் துவங்கி உச்சகட்டத்தை எட்டி விளையாடும் சமயத்தில் தாம்பத்திய உறவானது நன்கு நீடிக்கும் என்றும், இதற்கு கால நேரம் பார்ப்பார்களா? என்று கேட்கும் நபர்களுக்கு பதிலாக விடியும் வரை விளையாடலாம் என்று கூறலாம்.

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட தாம்பத்தியம் போதும் என்றும், இது குறித்த ஆய்வில் 50 நபர்கள் மூலமாக ஆய்வு மேற்கொண்ட நிலையில், மகிழ்ச்சியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிடம் இன்பமே போதுமானதாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

தாம்பத்தியத்தில் முதல் இரண்டு நிமிடங்கள் எந்த விதமான பலனும் இல்லது என்றாலும், மனரீதியான மற்றும் உடல் ரீதியான சிக்கல் இருக்கிறது என்பதை உணர்த்தி புரிந்து கொள்ளும், 3 வது நிமிடம் முதல் 7 நிமிடம் வரை இயல்பான தாம்பத்தியம். நாம் இணையத்தின் வழியாக பார்க்கும் வீடியோ படங்கள் அனைத்தும் அதிகநேரம் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது போல இருப்பது உணர்ச்சியை தூண்ட மட்டுமே..

இதனைப்போன்று அதிக நேர தாம்பத்தியத்தை நாமும் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுவது விபரீதத்தில் கொண்டு மட்டும் சேர்க்கும். 10 நிமிட தாம்பத்தியத்தில் புணர்ச்சி மட்டுமே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது நபருக்கு ஏற்றார் போல 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை நீடிக்கும்.

தாம்பத்தியத்தில் புணர்ச்சியை தவிர்த்து உடல் இன்பத்தை அதிகரிக்கும் முத்தம், இன்பமான பேச்சு, தாம்பத்திய முன் பின் விளையாட்டு, உற்சாக குளியல், போன்றவற்றை மேற்கொண்டு தாம்பத்திய புணர்ச்சியை துவங்கினால் இயல்பான வெளிப்பாடு கூட அதிகளவு இன்பத்தை தரும் என்பது உறுதியாகியுள்ளது.