ஆண்களுக்குள் பொறாமை…பெண்களுக்குள் போட்டி…! வைரலாகும் கனடா பிரதமரின் ஹேர் ஸ்டைல்

கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் பொழுது கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காற்றில் பறந்த தனது தலைமுடியை சரி செய்தார்.

இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. பெண்கள் பலர் He’s mine!!!!! என்ற படி ட்விட்டுகளை பதிவிட பதிலுக்கு ஆண்களும் அவரது ஸ்டைலை புகழ்ந்து வருகின்றனர்.