லட்ச கணக்கில் நிதி உதவி செய்த ராகவா லாரன்ஸ்..!!

இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், நடிகர் போன்ற பன்முக திறமை கொண்டவர் திரு ராகவா லாரன்ஸ் அவர்கள்.

இவர் கொரோனாவால் அவதிப்படும் மக்களுக்கு கோடி கணக்கில் நிதி உதவியை அள்ளிக்கொடுத்தார்.

இதனை தொடர்ந்து பல விதத்தில் மக்களுக்கும் தனது திரையுலக தொழிலாளிகளுக்கும் உதவியை செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மாற்று திறனாளி 50+ மேற்றப்பட்டவர்களுக்கு ஒவ்வொருத்தர் வாங்கி கணக்கிலும் ரூ 25 ஆயிரம் ராகவா லாரன்ஸ் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.