பெண்களே உங்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்கும் இயற்கை மூலிகை மருந்து

பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்பட்டால் அதிர்ச்சி தான். ஏனெனில், மார்பகங்களில் திண்ணமாக ஏதாவது தென் பட்டாலே அது கேன்சர் தான் என்பது போல், செய்திகள் வெளியாகி விடுவது தான் காரணம்.

ஆனால், எவ்வளவு அறிவுறுத்தினாலும், மார்பகத்தில் திண்ணமாக வரும் கட்டிகள் தானாகவே சரியாகி விடும் என்றும் பல பெண்கள் நினைக்கிறார்கள். அறியாமை, பயம் ஆகிய காரணங்களால் மருத்துவரிடம் காண்பிக்க பெண்கள் தயங்குகின்றனர்.

ஆரம்பத்தில் கட்டிகள் சின்னதாக இருக்கும்போது தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாளடைவில் அது புற்றுநோய் கட்டியாக கூட மாற வாய்ப்புகள் உள்ளன.

ஆரம்பத்தில் மார்பகத்தில் ஏதேனும் சிறிதளவு கட்டி வந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதை சில இயற்கை மூலிகைகள் கொண்டு நாம் சரிசெய்யலாம்.

தொட்டா சிணுங்கி

  • தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, அதை வடிக்கட்டி காலை, மாலை குடித்து வந்தால் மார்பக கட்டி கரைந்து போகும்.
  • தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவினால் மார்பக கட்டிகள் கரைய ஆரம்பிக்கும்.
  • தொட்டா சிணுங்கியின் தண்டு பகுதியில் முட்கள் இருக்கும். இளம் சிவப்பு பூக்களை கொண்ட இதை தொட்டவுடன் இலைகள் சுருங்கி கொள்ளும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை இது. இதன் காய்கள், இலைகள், பூக்கள் அனைத்துமே பயன்படக்கூடியவை.
  • இந்த செடி வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது.
  • உடலில் உள்ள நுண்கிருமிகளை உடனே அகற்றக்கூடியது.
  • கருப்பையில் ஏற்படும் வீக்கம், வலியை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக்கசிவுக்கு ஆகியவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.

பூண்டு, மஞ்சள்

  • ஒரு பாத்திரத்தில் 5 பூண்டு பற்கள் தட்டிபோடவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
  • இதை வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால் மார்பக கட்டிகள் கரைய ஆரம்பிக்கும். மார்பகத்தில் ஏற்படும் வலி, வீக்கத்தை குறைக்கும்.