ஊரடங்கின் போதும் சிங்கிள்ஸை உசுப்பேத்தும் திஷா பதானி!!

இந்தியில் வெளியான கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலம் ஆனவர் திஷா பதானி. இவர் தனது காதலர் டைகர் ஷெராப்புடன் இணைந்து நடித்து கடைசியாக வெளியான “பாகி-2” படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார்.

சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான “சங்கமித்ரா”வில் இருந்து சுருதிஹாசன் விலகிய பிறகு, அந்த பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

திஷா பதானி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அவர் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தினமும் ஒரு உடற்பயிற்சி யோகாசனம் உணவில் கட்டுப்பாடு போன்றவற்றை செய்து வந்தால் உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாக்கலாம். பின்னர் திஷா பதானி போல் மிகவும் அழகாகவும் வெள்ளம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 

View this post on Instagram

 

????‍♂️

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

 

View this post on Instagram

 

A post shared by disha patani (paatni) (@dishapatani) on