பிரபல நடிகையின் மாமா மரணம்!

நடிகை இலியானா மாமாவை இழந்து மீள முடியாத துயரில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

நான் பார்த்ததில் மிகவும் அருமையான மனிதர் நீர். இந்த வார்த்தைகளை எழுதும் போதே எனக்கு வலிக்கிறது.

நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் எங்களோடு இருந்திருக்கலாம்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியில் செல்ல முடியாமல் தனித்திருக்கும் அவரை , மேலும் ஒரு பாரம் இறுத்தி இருக்கிறது. இந்த தகவல் வைரலானதில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.