உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவரை, கைதானவரே வழிநடத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மவுண்ட் லவனியாவை வசிப்பிடமாக கொண்டவரே கைதாகியுள்ளார்.