சி.ஐ.டி. பிரி வினர் என பெண்னை ஏமாற்றி வந்த கும்பல் சிக்கின!

சி.ஐ.டி. என்ற கு ற்றப் புல னாய் வுப் பிரி வினர் என தம் மை அடை யாளம் கா ட்டி பெண் ஒரு வரை அச்சு றுத்த முயன் ற குற்ற ச்சா ட்டில் நா ன்கு பேர் கை துசெய் யப்ப ட்டு ள்ள தாக பொலிஸார் தெரி வி த்து ள்ளனர்.

பெண் உ ட்பட மூ ன்று ஆண் களே இவ்வாறு கை துசெ ய்யப்ப ட்டுள்ளனர்

குறி த்த கும் பலா னது யக்கல பகு தியி லுள்ள பெண் ஒருவ ரையே இவ் வாறு அச்சு றுத்தி 100,000 ரூபாவை கொள் ளை யிட முயற் சித்து ள்ளது.

கம்பஹா குற் றப் புல னா ய்வுப் பிரி வின ரால் கை துசெய் யப்பட்ட சந் தேக நபர் களை இன்று நீதி வான் முன்னி லையில் ஆஜ ர்படுத்தப் படவுள்ள மையும் குறி ப்பிடத் தக் கது.