நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுபாஷ்…

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரணிதா.
அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான பிரணிதா, அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பி தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார்.
இவர் நடிப்பில் வெளிவந்த சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார்.
அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் மிதந்த படி போஸ் கொடுத்து ” கோடை காலத்தில் என் வழியில் மிதந்து கொண்டிருக்கிறேன் ” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Floating my way to summer ✨

A post shared by Pranitha Subhash (@pranitha.insta) on