நடிகை நயன்தாரா இத்தனை வருடங்களாக காதலிக்கிறாரா?

காதலர் தினமான நேற்றைய தினம் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறிள்ளார்.

அதோடு நாங்கள் காதலிக்கத் தொடங்கி 5 வருடங்கள் ஆகி உள்ளது. காற்றுவாக்கில் ஐந்து வருடம் எப்படி போனதே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஐந்து வருடத்தில் நிறைய அழகான ஞாபகங்கள் இருக்கிறது என்றும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 5 வருடங்களாக காதலிக்கிறார்களா என்று வியப்பில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.