காதலை வெளிப்படையாக அறிவித்த நடிகர் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர். அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் அனைவருக்கும் தெரியும்.

மேலும் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் விஷ்ணுவிஷால் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள புகைப்படம் வெளியானபோது அவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் என கிசுகிசுக்கப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதத்தில் ஜுவாலா கட்டா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். My valentine ❤️ என விஷால் பற்றி குறிப்பிட்டுள்ளார்.