இளம் நடிகருடன் க்யூட்டாக ரொமான்ஸ் செய்யும் நடிகை சாய் பல்லவி!

பிரேமம் மலர் டீச்சராக மனதை ஈர்த்த நடிகை சாய்பல்லவி NGK,மாரி 2 படங்களில் நடித்து அசத்தினார். தனுஷுடன் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் செம ஹிட். அதே போல தெலுங்கு நானியுடன் இவர் ஆடிய நானி காரு பாடலும் சூப்பர் ஹிட்.

ஃபிடா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் அடுத்ததடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படத்தில் முதன் முறையாக ஜோடியாகியுள்ளார்.

சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் தற்போது Aypilla பாடல் காதலர் தினம் ஸ்பெஷலாக நேற்று வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த பாடல் 3.65 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

ஹரி சரண் இந்த பாடலை பாடியுள்ளார்.