வெளிநாட்டில் தமிழ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஒட்டு மொத்த அரங்கத்தையும் தெறிக்க விட்ட இளைஞர்கள்!

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ் பாடலுக்கு நடனமாடிய இளைஞர்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

America’s got talent என்ற நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு சாதனையாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த we unbeatable என்ற நடன குழு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.