பிக்பாஸ் புகழ் ரைசாவின் காதலர் இவர்தான்..!!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா என்ற வார்த்தை மூலம் பிரபலமானவர் ரைசா.

போட்டியில் அவ்வளவாக இவர் ஈடுபாடு காட்டவில்லை என்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

பின் சில படங்கள் கமிட்டாகியுள்ள அவர் அடிக்கடி போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் எப்போதும் பரபரப்பாக பேசப்படுவார்.

இந்த நிலையில் காதலர் தினமான இன்று தான் யாரை காதலிக்கிறேன் என்ற விவரத்தை வீடியோவில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,