அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட மீரா மிதுன்.!!

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் தான் பிக்பாஸ் மீரா மிதுன். எப்போதும் கவர்ச்சியாக எதையாவது பதிவிட்டு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் திட்டு வாங்குவதை வழங்கமாக கொண்டிருப்பவர்தான்.

இவரை பற்றி விலாவரியாக கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த அளவிற்கு அனைவரிடமும் திட்டு வாங்கி பிரபலமான ஒரு மாடல்தான் இவர். ஆனால், மீரா மிதுன் கவர்ச்சி காட்டி அந்த இமேஜை உடைத்து விடலாம் என்று கணக்குப்போட்டு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இருப்பினும் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் எதுவும் நடக்காது என்று தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் திட்டிய வண்ணமே இருக்கின்றனர். மேலும் நெட்டிசன்கள் எவ்வளவு தான் கழுவி ஊற்றினாலும் நான் இப்படி தான் காட்டுவேன் என்று மீரா மிதுன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் மிகவும் கவர்ச்சியாக வளைந்து நெளிந்து ஆடிய நடன வீடியோ வெளியாகி மீண்டும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்கி கொண்டிருக்கிறார். மேலும், சிலர் கவர்ச்சி என்ற பெயரில் கன்றாவி எதையாவது செய்துட்டு இருக்குது., என்று விளாசி வருகிறார்கள்.