மோசமான உடையில் 46 வயது நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்…

ஹிந்தியில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் நடிகையும் மாலுமான மாளவிகா அரோரா, “தபாங்” போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் உருவானது, மேலும் இவர் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான தில் சே(உயிரே) படத்தில் “ச்ய்யா ச்ய்யா” பாடலில் ஷாருக் கானுடன் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை மாளவிகா அரோரா.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வித்தியாசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாயடைக்க செய்வார்.

இப்பொது அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்களை லீக்சுகளை குவித்து வருகின்றனர்.