ரைசா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லோருக்கும் தெரிந்தவர் ரைசா வில்சன். இவர் கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது ‘அலைஸ்’ மற்றும் ‘காதலிக்க யாருமில்லை’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த படம் விரையில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் தற்போதும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோ ஒன்றை வெளியிட ஷாக்கான ரசிகர்கள் என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க என் செல்லத்த என்று ரைசாவின் ரசிகர்கள் பதறுகிறார்கள். இன்னும் சிலர் ரைசாவின் இந்த புகைப்படத்தை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Calendar for @karthiksrinivasan007 2020 ❤️❤️❤️ #hairandmakeup @samanthajagan

A post shared by Raiza Wilson (@raizawilson) on