சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் இணைந்த விஜய் பட நடிகை!!

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தின் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகை Isha Koppikar நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் விஜய் அவர்களுடன் நெஞ்சினிலே படத்தின் கதாநாயகையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.