நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையா இது?.. நடன இயக்கனருடன் கட்டியணைத்து ரொமான்ஸ்..

நடிகை ஸ்ரீ திவ்யா, சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்கள் அனைவரும் பிடித்தமான நடிகையாக வலம் வந்தார்.

அதைத்தொடர்ந்து பல சூப்பரி ஹிட் படங்களையும் நடித்து வந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையான ஸ்ரீ ரம்யாம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ரம்யா யமுனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஸ்ரீ ரம்யாவும், நடன ஆசிரியரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடியுள்ளார். இந்த காட்சியை அங்கிருந்தவர செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.