2 ஆசிரியைகளின் இச்சைக்கு விருந்தாகிய மாணவன்…

அமெரிக்கா நாட்டில் வாழ்ந்து வருபவர் 40 வயதான பள்ளி ஆசிரியை ஜாய்ஸ். இவர் தன்னிடம் பயின்று வரும் மாணவன் ஒருவனுக்கு ஸ்னாப் சாட்டில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியதுடன், பாலியல் ரீதியாக பேசி வந்திருக்கிறார். மேலும், அவரது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மாணவனை வீட்டிற்கு வர வைத்திருக்கிறார் அந்த ஆபாச ஆசிரியர்.

இதை தொடர்ந்து, அந்த ஆசிரியர் சக ஆசிரியையுடன் சேர்ந்து வீட்டிற்கு வந்த மாணவனை பாலியல் கொடுமை செய்து, இருவரும் உல்லாசமமாக இருந்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியே வந்த மாணவன் இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தார்கள்.

பின்னர், அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட அந்த இரண்டு ஆசிரியைகளும் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட இரண்டு ஆசிரியைகளும் இதுபோல வேறு சில மாணவர்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த இரண்டு ஆபாச ஆசிரியைகளையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனனர்.