நிக்கி கல்ராணியின் சகோதரி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!

தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார், தற்போது அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், விஜய் டிவி காமெடி நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்னும் படத்திலும் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளம் வரும் முயற்சியில் இருக்கும் இவர் , அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் மேலாடையை இன்றி வெறும் பிராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்காவை விட தங்கச்சி சூப்பர் என்று கமெண்டில் செர்டிபிகேட் கொடுத்து வருகிறார்கள்.