எல்லை மீறிய கவர்ச்சியில் அதிதி ராவ்…..

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அதிதி ராவ். தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அவர்.

 

View this post on Instagram

 

? #AboutLastNight #VoguexNykaaFashion

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on


அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவதாக்க மணிரத்தினத்தின் “நவாப்” என்ற புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

அதையடுத்து இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “சைக்கோ” என்ற திரைபடத்தில் இவர் நடித்து இருக்கின்றார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாக காத்திருக்கின்றது. மேலும் இந்தியில் The Girl on the Train என்ற படத்திலும் அதிதி ராவ நடித்து இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

? #IIFA2019 @IIFA @wizcraft_india ?: @falgunishanepeacockindia : @sanamratansi ?: @rishabhkphotography

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on


இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தனது பக்கம் திருப்ப நினைக்கிறார் போல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்.