அந்த பிரபல நடிகையின் இடுப்பு போல என் இடுப்பு இருக்கிறது…. இளம் நடிகை…..

அண்மையில் புதுமுக நடிகையாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருபவர் ஜீவிதா. சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் எனக்கு சிம்ரன் இடை போல் சிக்கென்று அழகான இடை இருந்தாலும், பார்ப்பவர்கள் இமை இமியும் இடையை நோக்காது என் கண்களை மட்டுமே நோக்கும் அளவிற்கு தன் கண்ணில் கவர்ச்சி அதிகம் என்கிறார்.

சமீபத்தில் உடை குறித்தும் அவர் கருத்துக்களை வெளிப்படையாக கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.