யாழ்ப்பாணத்தில் தல அஜித்?

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்வின்போது இளைஞர்களால் செய்யப்பட்ட நடிகர் அஜித் குமார் வடிவிலான பட்டம் வானில் பறக்கவிடப்பட்ட காட்சி பதிவாகியது.