தர்பார் படத்தை பற்றி சிம்பு என்ன சொன்னார் தெரியுமா…?

தமிழ் சினிமா பெரிதும் எதிர்ப்பார்த்த ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகிவிட்டது. வழக்கம் போல் பட கதை என்ன, ரஜினி எப்படி நடித்துள்ளார் என விமர்சனம் எல்லாம் வந்துவிட்டது.

ரஜினி ரசிகர்கள் தலைவரை கொண்டாடி வருகிறார்கள். பிரபலங்களில் பலரும் முதல் நாள் முதல் ஷோவிலேயே தர்பார் படத்தை பார்த்துள்ளனர்.

அப்படி நடிகர் சிம்புவும், தர்பார் படத்தை ரசிகர்களுடன் ரசிகராக பார்த்துள்ளார். அப்போது படம் எப்படி என்று கேட்க, அதற்கு அவர் சூப்பர் மா என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டு சென்றுவிட்டார்.