குப்பைத்தொட்டியில் காணப்பட்ட சத்தம்… உள்ளே அவதானித்த நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றுப்பட்டு பச்சிளங்குழந்தை இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காட்சியில் குப்பைத்தொட்டியில் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகள் காணப்படுகின்றன. அதிலிருந்து குழந்தை ஒன்றின் அனத்தல் சத்தம் கேட்கின்றது. குறித்த பாலித்தீன் பை ஒன்றினை வெளியே எடுத்து நபர் பிரிக்கின்றார்.

அதிலிருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் நன்றாக கேட்கப்பட்டுள்ளது. மனசாட்சியற்று மனிதநேயம் கொஞ்சம் கூட இல்லாத சில மனிதர்களின் இந்த செயல் வேதனையை அளித்துள்ளது.