அசல் ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் நடிகையின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம்..

அழகு என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான் என்று கூறும் அளவிற்கு அழகிய பதுமையாக இருப்பார் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என்ற பெயர் இவருக்கு மட்டும் தான் பொருந்தும் என்று தாரளமாக சொல்லலாம். மேலும், அதே அளவிற்கு நடிப்பு திறமையும் அவரிடம் இருந்ததால் தான் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

 

View this post on Instagram

 

KEEP IT REAL … … #snehaullal

A post shared by Sneha Ullal (@snehaullal) on


நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி சினிமாவில் மிகவும் பிரபலன நடிகை, தமிழ் திரைப்படங்களிலும் நடித்த இவருக்கு ரசிகர்கள் கோடி கணக்கில் கொடி கட்டி பறக்கும் அளவில் இருக்கிறது. இவர் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

 

View this post on Instagram

 

I need a vacation✈ . . . ? @sarathshetty ?‍♀️ @ip_o_d

A post shared by Sneha Ullal (@snehaullal) on


தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உரைத்திருக்கிறார்கள். ஆம் ஆச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் சினேகா உல்லால் புகைப்படம் தான். இவர் பார்ப்பதற்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார், அவரை விட அதிகமாகவே கவர்ச்சி காட்டி வருகிறார், இந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் டாப்.

 

View this post on Instagram

 

KEEP IT REAL … … #snehaullal

A post shared by Sneha Ullal (@snehaullal) on