ஆண்களே பார்க்க கூச்சப்படும் “லாலிபாப்ஸ்“ ட்ரைலர் இதோ..!

நடிகை தன்யா, எப்போதும் குடும்ப பெண்ணாகவே படங்களில் காட்சியளிப்பார், ஆனால் தற்போது அவர் 90 ML பட பாணியில் ஒரு படம் நடித்திருக்கிறார் . இந்த படத்தின் பெயர் ” லாலிபாப்ஸ் ” அந்த காவியத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக்காகியுள்ளனர்.

அந்த ட்ரைலரில் நொடிக்கு நொடி ஆபாச வசனம், ஆபாச காட்சிகள் தான் இடம் பெற்றிருக்கிறது. அந்த மாதிரி படத்தில் பிரபல நடிகையான தன்யா நடித்திருக்கிறது பெரும் சோகமே. மேலும், ஆண்களே பார்க்க கூச்சப்படும் இந்த மாதிரி படத்தில் பல பெண்கள் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகவும் ஷாக் மொமெண்ட் தான்.

என்னடா இந்த பொண்ண நம்ம வீட்டு பொண்ணா பாத்தோம் . இந்த பொண்ணா இப்டி ” என்று எல்லோரும் உண்மையிலே அவர்கள் வீட்டு பொண்ணு நடித்தது போல் சோகத்தை வெளிப்படுத்து வருகிறார்கள்.