கணிதபிரிவில் முதலிடத்தை பிடித்த தமிழ்மாணவன்..!!

வெளியான கா.பொ.த உயர்தர பெறுபேற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பிரிவில் மாவட்ட ரீதியில் ரமேஸ்-திகாசன் முதலிடம் பிடித்துள்ளார் .

குறித்த மாணவன் கணித்தப்பிரிவில் மூன்று பாடங்களிற்கும் 3A பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் கொம்மாதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்து முதலிடத்தைப் பெற்ற மாணவன் ரமேஸ்-திகாசனுக்கு மட்டக்களப்பு மக்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.