குண்டம்மா என கிண்டல் செய்த ரசிகர்கள்-அதற்கு பிரபல நடிகை செய்த வேலை!..

நம் சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனாஷி சின்கா. அந்த படத்தில் நடித்து அசத்திய அவர் அதன் பிறகு தமிழ் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. இருப்பினும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.அவ்வப்பொழுது சமூக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களில் வெளியிட்டு வருவார். அதைப் பார்த்து ரசிகர்கள் குண்டு பாப்பா என கேலி , கிண்டல் செய்தனர்.

இவர் அதனைத் தொடர்ந்து முயற்சி செய்து தன்னுடைய எடையை 30 கிலோவாக குறைத்திருந்தார். இருப்பினும் அதிக குண்டாக இருப்பதாக ரசிகர்கள் இவரை அதிகமாக வறுத்தெடுத்தனர்.இதனையடுத்து அவர் எடை குறைப்பில் ஈடுபட்டு, எனது உடல் வளைவு நெளிவுகள் பற்றி எனக்குத் தெரியும் என ஒரு புதிய போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பெல்லி இருந்த இடம் தெரியாமல் மிக ஒல்லியாக காட்சி அளிக்கிறார். தன்னை கிண்டலடித்தவர்களுக்கு அவர் வித்தியாசமான உடையில் போட்டோ எடுத்து சரியான பதிலடி கொடுத்திருக்கார்.இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.